Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரதமர் மோடிக்கு மேக்கப் போடும் பெண்ணுக்கு ரூ.15 லட்சம் சம்பளமா?

Advertiesment
நரேந்திர மோடி | wax statute | PM Modi | Narendra Modi | Madame Tussauds
, வெள்ளி, 26 அக்டோபர் 2018 (08:17 IST)
சமீபத்தில் பிரதமர் மோடிக்கு ஒரு பெண் மேக்கப் போடுவது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகி வைரலானது. இதனையடுத்து ரூ.15 லட்சம் சம்பளம் கொடுத்து பிரதமர் மோடி அந்த பெண்ணை மேக்கப் போட நியமித்துள்ளதாக வதந்திகள் பரவியது.

உண்மையில் அந்த பெண், பிரதமரின் மெழுகு சிலை தயாரிக்க அவரை அளவெடுக்க வந்த பெண் என்றும், ஒருசிலர் மேக்கப் போடும் பெண் என தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் பிரதமர் அலுவலகம் இதுகுறித்து  விளக்கமளித்துள்ளது.

webdunia
லண்டன் அருங்காட்சியகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகு சிலை கடந்த 2016ஆம் ஆண்டு வைக்கப்பட்ட போது அளவெடுக்க வந்த பெண் தான் புகைப்படத்தில் உள்ள பெண் என்பது உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீடூ விவகாரம்: 48 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய கூகுள்