வார இறுதியிலும் விலை உயர்வு! ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! - Gold Price Today!

Prasanth Karthick
சனி, 24 மே 2025 (09:59 IST)

கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து விலை உயர்ந்து வரும் தங்கம் இன்றும் விலை உயர்ந்துள்ளது.

 

கடந்த சில மாதங்களாக வேகமாக விலை உயர்ந்து வரும் தங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சற்று விலைக் குறைந்திருந்தது. பின்னர் 21ம் தேதி யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து சிறிய ஏற்ற இறக்கங்களோடு விற்பனையாகி வருகிறது.

 

இந்நிலையில் நேற்று சற்று விலை குறைந்திருந்த தங்கம் இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.50 விலை உயர்ந்து ரூ.8,990க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.71,920க்கு விற்பனையாகி வருகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்களை தவிர்க்கவும்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கையால் பரபரப்பு!

ஜெய்ஷ்-இ-முகமதுவின் பெண்கள் 'ஜிஹாத்' ஆன்லைன் பயிற்சி வகுப்பு: மசூத் அஸ்ஹர் சகோதரி தொடங்கினாரா?

ஏர் இந்தியாவின் முக்கிய அதிகாரி தங்கியிருந்த அறையில் மர்ம மரணம்: தற்கொலை குறிப்பும் இல்லை!

இதுகூட தெரியவில்லையா? ஆர்ஜேடி வேட்பாளர் ஸ்வேதா சுமன் வேட்புமனு நிராகரிப்பு..!

மாணவர்களை 3 மணிக்கே வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள்: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments