Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.70,000க்குள் ஒரு சவரன்.. இன்னும் குறையுமா?

Advertiesment
தங்கம் விலை
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று மட்டும் திடீரென தங்கம் விலை சரிந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்து, ஒரு சவரன் ரூ.70,000க்கு மேல் விற்பனையானது. இன்று ஒரு கிராம் தங்கம் ₹45 குறைந்துள்ளது; அதாவது, ஒரு சவரனுக்கு ₹360 குறைந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்.
 
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,755
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,710
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 70,040
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 69,680
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,550
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,501
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 76,400
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  76,008
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.108.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.108,000.00
 
Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேற்று சரிவில் இருந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. ஆனால்.. நிப்டி சென்செக்ஸ் நிலவரம்..!