Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக ஒரு தில்லுமுல்லு கட்சி: பிரேமலதா விஜயகாந்த் ஆவேச பேச்சு

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (15:19 IST)
திமுக ஒருவர் தில்லுமுல்லு கட்சி என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே தேமுதிக சார்பில் நலத்திட்ட விழா .இதில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன்னுடைய வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்தவர் என்று தெரிவித்தார்
 
மேலும் திமுக ஒரு தில்லுமுல்லு கட்சி என்றும் தமிழகத்தில் கூட்டணி அமைக்காமல் பணம் கொடுக்காமல் தேர்தலில் திமுகவால் வெற்றி பெற முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார் 
 
தேமுதிக தனித்து போட்டியிட தயாராக உள்ளது என்றும் எங்களை போன்ற மற்ற கட்சிகள் தனித்து போட்டியிட தயாரா என்றும் அவர் சவால் விடுத்தார்
 
முதல்வர் மு க ஸ்டாலின் உண்மையிலேயே உத்தமராக இருந்தால் அவர் தங்களது அமைச்சரின் வீட்டில் ரெய்டு செய்யட்டும் என்றும் அவர் தெரிவித்தார் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments