டம்மியான தேமுதிக... கழட்டி விட தயாரான அதிமுக: ஆடிப்போன பிரேமலதா!

Webdunia
திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (13:04 IST)
தேமுதிகவால் கூட்டணிக்கு எந்த பயனும் இல்லை என தூக்கியெறிய அதிமுக எண்ணியிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. 
 
நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்ற போது தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேமுதிக அதிமுகவுடன் நீட்ட போராட்டத்திற்கு பிறகு கூட்டணி அமைத்தது. கூட்டணி அமைத்தும் அதனால் தேமுதிகவிற்கு எந்த பயனும் இல்லை. 
 
தற்போது உள்ள சூழ்நிலையில் சட்டசபையிலும் தேமுதிகவுக்கு பலம் இல்லை, லோக்சபா மற்றும் ராஜ்ய சபாவில் பலம் இல்லாமல் போய்விட்டது. இதைவிட முக்கியமாக தொண்டர்களுக்கும் தங்களது கட்சியின் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதாக தெரிகிறது. 
 
எனவே, தேமுதிகவை அதிமுக கைவிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் உண்மையானதா என தெரியாத பட்சத்தில் தற்போது கட்சியை நிர்வகித்து வரும் பிரேமலதா தரப்பிற்கு இது பெரிய அதிர்ச்சியாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எந்தெந்த மாவட்டங்கள்?

புழல், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

திடீரென டெல்லி சென்ற ஓபிஎஸ்.. பாஜக தலைவர்கள் சந்திப்பா? தேர்தல் ஆணையத்திற்கு செல்கிறாரா?

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments