பிரேமலதா கேட்கும் தொகுதிகள்!.. துக்கம் இழந்த கூட்டணி எம்.எல்.ஏக்கள்!..

Mahendran
திங்கள், 2 மார்ச் 2026 (17:30 IST)
விஜயகாந்த் துவங்கிய கட்சி தேமுதிக. துவக்கத்தில் தனியாக போட்டியிட்டு வந்த தேமுதிக 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. அப்போதுதான் 29 எம்எல்ஏக்களை பெற்று விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக மாறினார்.. விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தேமுதிகவின் வாக்கு வங்கி குறைந்து இரண்டு சதவீதத்திற்கும் கீழே போனது..

2026 சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளிடமும் மாறி மாறி பேரம் பேசினார் பிரேமலதா விஜயகாந்த்.  இறுதியில் திமுகவிடம் பேரம் படிந்ததால் அந்த கூட்டணியில் பிரேமலதா இணைந்தார். இந்நிலையில் பிரேமலதா கேட்டுள்ள விருப்ப பட்டியல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களின் தூக்கத்தை களைத்திருக்கிறது.

2006ல் விஜயகாந்த் முதன்முதலாக வெற்றி பெற்ற விருதாச்சலம் தொகுதியை பிரேமலதா கேட்டிருக்கிறார்.. 2026 தேர்தலில் அந்த தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்ட்டார். வருகின்ற தேர்தலிலும் அந்த தொகுதியிலேயே போட்டியிட திட்டமிட்டிருந்த நிலையில் அந்த தொகுதி தேமுதிகவிற்கு போய்விட்டால் என்ன செய்வது என்கிற கழகத்தில் இருக்கிறாராம் ராதாகிருஷ்ணன்..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு இந்தியா இரங்கல் தெரிவிக்காதது ஏன்? இந்தியாவுக்கு எதிராக கருத்து சொன்னாரா?

சவுதி அரேபியா எண்ணெய் நிறுவனம் மீது தாக்குதல்!.. ஈரான் அதிரடி..

இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை குறிவைத்து தாக்கிய ஈரான்.. கமேனியின் மறைவுக்கு பழிவாங்காமல் விடமாட்டோம் என சூளுரை..!

எங்களுடைய பங்களிப்பிற்கு ஏற்ப அதிகார பகிர்வு வேண்டும்.. திமுகவுடன் பேசிய பின் திருமாவளவன் பேட்டி..!

ஆபாச வீடியோக்களை காட்டி மிரட்டி தொல்லை கொடுத்த காதலர்.. காதலி செய்த திகில் சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments