எனக்கு தமிழ்ல புடிக்காத வார்த்தை கூட்டணி!? – கண்டுகொள்ளாததால் கடுப்பான பிரேமலதா!

Webdunia
ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (09:00 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளிலும், கூட்டணி பேச்சு வார்த்தைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தேமுதிக – அதிமுக கூட்டணி இன்னும் உறுதியாகாத சூழல் உள்ளது.

இந்நிலையில் மாவட்டம்தோறும் தேமுதிகவினரிடையே பேசி வரும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் “தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி. தேர்தலில் தனித்து போட்டியிடுவது தேமுதிகவிற்கு புதிதல்ல. அதிமுக, திமுகவுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டதுதான் தேமுதிக. விரைவில் தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழ உள்ளது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு உயர்வு.. தீபாவளி டாஸ்மாக் விற்பனை எத்தனை கோடி?

என் தந்தை என் மனைவியை திருமணம் செய்து கொண்டார்.. மரணத்திற்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..!

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments