சென்னையில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (16:58 IST)
கர்ப்பிணி பெண்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. முதலில் பாலூட்டும் தாய்மார்களுக்கு போடப்படாமல் இருந்த நிலையில் பின்னர் அதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதே போல இப்போது கர்ப்பமாக இருக்கும் பெண்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தடுப்பூசி போடும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உட்பட 28 மாவட்டங்களில் கனமழை.. இன்றிரவு ஜாக்கிரதை மக்களே..!

ஒரு கப் டீயை விட மொபைல் டேட்டா விலை குறைவு: டிஜிட்டல் வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி

'ராகுல் காந்தியை சந்திக்க விஜய்க்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை': கே.எஸ். அழகிரி விளக்கம்

15 தொகுதிகள் இல்லையென்றால் போட்டியிட மாட்டோம்: பீகார் NDA கூட்டணியை மிரட்டும் கட்சி..!

அமீபா நோயால் 9 வயது சிறுமி மரணம்.. கோபத்தில் டாக்டரை அரிவாளால் வெட்டிய தந்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments