Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடமில்லை: அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கருத்து..!

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (16:35 IST)
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடமில்லை என அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஒரு பக்கம் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறது என்று கூறிக் கொண்டாலும் இன்னொரு பக்கம் அதிமுக தலைவர்களும் பாஜக தலைவர்களும் மோதி வருகின்றனர் 
 
சமீபத்தில் பாஜகவை செல்லூர் ராஜு விமர்சனம் செய்ய செல்லூர் ராஜு குறித்து அண்ணாமலை விமர்சனம் செய்தார். இந்த நிலையில் அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் பாஜகவுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் வாக்கு இல்லை சிறுபான்மையினர் வாக்கு இல்லை ஏழைகளின் வாக்கு இல்லை விவசாயிகளின் வாக்கு இல்லை இதனால் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடமில்லை என்று தெரிவித்துள்ளார். 
 
அண்ணாமலை முயன்றால் ஆளுங்கட்சியாக பாஜக வர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு தான் மேற்கண்ட பதிலை பொன்னையன்  தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தற்கொலை தாக்குதல் நடத்தியது இந்தியாவா? பழி போடத் துடித்த பாகிஸ்தான்! - அம்பலமான உண்மை!

வக்ஃப் திருத்த மசோதாவை திரும்ப பெற வைப்போம்: ஜவாஹிருல்லா ஆவேசம்

சட்டக்கல்லூரிக்கு மாணவி செல்லாமல் இருந்திருந்தால் அந்த சம்பவம் நடந்திருக்காது: TMC எம்.எல்.ஏ சர்ச்சை கருத்து..!

வேகத்தடையில் ஏறி இறங்கியபோது ஆம்புலன்ஸில் இருந்து தூக்கி வீசப்பட்ட நோயாளி: நீலகிரியில் அதிர்ச்சி சம்பவம்..!

திடீர்னு விஐபி லைன் போட்டாங்க.. ஒரே கேட் வழியே போகணும் வரணும்? - பூரி ஜெகன்நாதர் கூட்ட நெரிசல் பலி காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments