Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காயத்ரி ரகுராம் திமுகவுக்கு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?-அமைச்சர் பொன்முடி பதில்!

Webdunia
புதன், 4 ஜனவரி 2023 (15:16 IST)
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாஜகவிலிருந்து ஆறு மாதங்களுக்கு காயத்ரி ரகுராமை தற்காலிக நீக்கம் செய்திருந்தார்.

இந்நிலையில் இப்போது காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகியுள்ளார்.  இதுபற்றி அவர் “பாஜகவில் இருந்து விலகும் முடிவை கனத்த இதயத்துடன் எடுக்கிறேன் என்றும் இந்த முடிவை எடுக்க அண்ணாமலை தான் காரணம் என்றும் அவரின் தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்றும் அவர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட திமுக அமைச்சர் பொன்முடியிடம் ஊடகத்தினர் “காயத்ரி ரகுராம் திமுகவுக்கு வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா?” எனக் கேட்கப்பட்டது.

அதற்கு அமைச்சர் பொன்முடி “பெரியார் மற்றும் அண்ணா ஆகியோரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு யார் வந்தாலும் அவர்களை திமுக ஏற்கும்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதத்தின் கடைசி நாளில் சரிந்தது தங்கம்.. இன்னும் சரிய அதிக வாய்ப்பு?

நாங்கள் உறுப்பினர்களாக சேரவே இல்லை.. ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டம் தோல்வியா?

தவெகவில் ஓபிஎஸ்? அவைத்தலைவர் பதவி வழங்குகிறாரா விஜய்? பரபரப்பு தகவல்..!

அம்மாவை தப்பா பேசிய உங்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்! - கூட்டணி முறிவை படம் போட்டு காட்டிய ஓபிஎஸ் அறிக்கை!

இந்தியா கச்சா எண்ணெய்க்காக பாகிஸ்தானிடம் நிற்கும் நிலை வரலாம்..? - ட்ரம்ப் கிண்டல் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments