Publish Date: Mon, 27 Dec 2021 (21:48 IST)
Updated Date: Mon, 27 Dec 2021 (21:50 IST)
பொங்கல் சிறப்பு தொகுப்பு குறித்து வழிகாட்டு நெறிமுறை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் பரிசாக 22 பொருட்கள் வழங்கப்படும் என்றும் அரிசி அட்டைதாரர்களுக்கு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் இருக்கும் குடும்பத்தினர்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பொங்கல் சிறப்பு தொகுப்பு குறித்து வழிகாட்டு நெறிமுறை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
அதில், பொங்க சிறப்பு பரிசு தொகுப்பினை அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் வி னி நோகம் செய்ய வேண்டிய முழு பொறுப்பும் ஆட்சியரையே சாரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நியாய விலைக்கடைகளுக்கு ஜனவரி 7ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுள்ளது.