Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவோடு பாஜக கூட்டணி வைக்கலாம்; பகீர் கிளப்பிய பொன்னார்!

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (17:43 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக ஒருவேளை திமுகவுடன் கூட கூட்டணி வைக்க வேண்டி வரலாம் என பாஜக முன்னாள் எம்.பி பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அதிமுகவுடனான கூட்டணி குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ”தற்போது உள்ள கூட்டணி நாடாளுமன்ற தேர்தலுக்காக ஏற்படுத்தப்பட்ட கூட்டணி. சட்டமன்ற தேர்தலுக்காக கூட்டணி அமைக்கப்படும். அந்த கூட்டணியானது திமுகவுடனும் இருக்கலாம், அதிமுகவுடனும் இருக்கலாம் அல்லது இரண்டும் இல்லாமலும் கூட இருக்கலாம். சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments