அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்த காவலர்.. சிலமணி நேரத்தில் பணியிட மாற்றம்..!

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2023 (09:08 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடன் புகைப்படம் எடுத்த போக்குவரத்து காவலர் சில மணி நேரங்களில் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
நேற்று முன்தினம் அண்ணாமலை நீலகிரி மாவட்டத்தில் நடைபயணம் செய்து கொண்டிருந்தபோது போக்குவரத்து காவலர் கணேசன் என்பவர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
 
பணியில் இருக்கும் போது பணியை பார்க்காமல் அரசியல்வாதியுடன் அவர் புகைப்படம் எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
இது குறித்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் பயிற்சி: திருச்சூரில் மைதானத்தில் இளம் பெண் உயிரிழப்பு

ரீல்ஸ் மோகத்தால் யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ!

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments