Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிவசங்கர் பாபாவை பிடிக்க டேராடூன் சென்ற போலீஸார் !

Advertiesment
shivashankar bab
, செவ்வாய், 15 ஜூன் 2021 (17:28 IST)
சென்னையில் உள்ள சுஷில்ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் கொடுத்த புகாரில் அப்பள்ளியின் நிர்வாகி சிவசங்கரை பிடிக்க போலீஸார் டேராடூன் விரைந்துள்ளனர்.

சென்னையில் உள்ள சுஷில்ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் கொடுத்த புகாரில் அப்பள்ளியின் நிர்வாகி சிவசங்கர் பாபாவுக்கு உதவியாக 2 ஆசிரியர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதற்கு சிவசங்கர் பாபாவுக்கு உதவிய ஆசிரியர்களின் பட்டியலை தமிழ்க சிபிசிஐடி போலீஸார் சேகரித்துள்ளனர்.  அங்குப் பணிபுரியும் 73 ஆசிரியர்களில் இதுவரை தீபா மற்றும் பாரதி ஆகிய ஒரு ஆசியர்களின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விசாரணையில் மேலும் சில உண்மைகள் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சுஷில்ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபாவை பிடிக்க டேராடூன் விரைந்துள்ளது சிபிசிஐடி தனிப்படை போலீஸ். மேலும் சிவசங்கர் பாலா வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக லுக் அவுட் நோட்டீஸ்-ஐ சிபிசிஐடி போலீஸார் கொடுக்கவுள்ளனர்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி சிறப்பு கவுரவம் !