பெரியார் ஊர்வலம் நடந்த இடத்தில் பாஜக ஊர்வல முயற்சி! – கைது செய்த போலீஸ்!

Webdunia
வெள்ளி, 24 ஜனவரி 2020 (13:44 IST)
சேலத்தில் ராமர் படத்துடன் ஊர்வலம் செல்ல முயன்ற பாஜகவினரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

1971ம் ஆண்டு சேலத்தில் பெரியார் தலைமையில் திராவிட கழகத்தினர் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு குறித்து ரஜினி பேசியது சர்ச்சைக்குள்ளானது. அதை தொடர்ந்து சேலத்தில் பெரியார் ஊர்வலம் நடத்திய அதே பகுதியில் ராமர் உருவப்படத்தோடு ஊர்வலம் செல்ல பாஜகவினர் முயன்றுள்ளனர்.

முறையாக அனுமதி பெறாமல் ஊர்வலம் நடத்தியதால் போலீஸார் பாஜகவினரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் சேலம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வலுவிழந்தாலும் மெதுவாக நகரும் டிட்வா புயல்.. வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எந்தெந்த மாவட்டங்கள்?

புழல், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

திடீரென டெல்லி சென்ற ஓபிஎஸ்.. பாஜக தலைவர்கள் சந்திப்பா? தேர்தல் ஆணையத்திற்கு செல்கிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments