விதமாய் கலாக்கும் நெட்டிசன்ஸ் – டிரண்ட்டிங்கில் பாமக மீம்ஸ் !

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2019 (15:45 IST)
அதிமுக தலைமையிலான பாஜக , பாமக மற்றும் தேமுதிக கூட்ட்ணியை சமூக வலைதளங்களில் பலரும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

அதிமுக தலைமையில் பாஜக மற்றும் பாமக இணையும் கூட்டணி அமைந்துள்ளது. இன்னும் தேமுதிக வோடு அதிமுக குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. தொகுதிப் பங்கீடு குறித்த சில கருத்து வேறுபாடுகளால் இன்னும் இழுபறி நிலையில் உள்ளது அந்தக் கூட்டணி. அதற்கிடையில் திமுக வோடுப் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் நேற்று பாஜக மற்றும் பாமக அணியில் இணைந்ததாக அறிவித்த உடனேயே சமூக வலைதளங்களில் எல்லாம் இந்தக் கூட்டணியைக் கேலி செய்யும் மீம்ஸ்கள் புற்றீசல் போல புறப்பட ஆரம்பித்தன. அதிலும் முக்கியமாக ‘இனி திராவிடக் கட்சிகளோடுக் கூட்டணி இல்லை’, ‘கழகங்கள் இல்லா தமிழகம் அமைப்போம்’ எனவும் ஆவேசமாக உரையாற்றிக் கடைசியில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாமக வை அதிகமாகக் கலாய்க்க ஆரம்பித்தன.

இணைய திமுகவினர், நெட்டிசன்ஸ் மற்றும் பாஜக எதிர்ப்பாளர்கள் எனப் பலரும் ஒன்று திரண்டதால் இந்த மீம்ஸ்கள் டிரண்டிங்கில் உலாவர ஆரம்பித்தன. அந்த மீம்ஸ்களில் சில உங்கள் பார்வைக்கு.

டாஸ்மாக் காம்பினேஷன்


தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments