Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாமக வேட்பாளருக்கு கல்தா - ராமதாஸ் அதிரடி

பாமக வேட்பாளருக்கு கல்தா - ராமதாஸ் அதிரடி

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2016 (00:30 IST)
எழும்பூர் பாமக வேட்பாளர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 

 
தமிழகத்தில் சட்டப் பேரவை தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் 234 தொகுதிகளில் போட்டியிடும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
 
இதில், திமுக  மற்றும் அதிமுக அடிக்கடி தங்களது வேட்பாளர்களை மாற்றம் செய்து வருகிறது. இந்த வரிசையில் பாமகவும் சேர்ந்துள்ளது.
 
இதில், எழும்பூரில் வேட்பாளராக இருந்த கீதாவுக்கு பதிலாக ராஜேந்திரன் என்பவர் போட்டியிடுவார் என்று பாமக தலைமை அறிவித்துள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. இன்னும் குறையுமா? வாங்குவதற்கு சரியான நேரமா?

10 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் எலும்புக்கூடு.. நோக்கியா போனை வைத்து இறந்தவர் அடையாளம் கண்டுபிடிப்பு..!

டெஸ்லா கார் முதல் ஷோரூம் இன்று இந்தியாவில் திறப்பு: மாடல் Y கார் பற்றிய விவரங்கள்!

மகள் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சியில் அம்மாவும் தூக்கு போட்டு தற்கொலை.. சோக சம்பவம்..!

கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு.. சேலம் அருகே பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments