Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரி - மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி - மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2016 (06:06 IST)
புதுச்சேரியில் மதிமுக சார்பில் போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வைகோ  வெளியிட்டுள்ளார்.
 

 
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் மே 16 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில், மதிமுக - தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி, தமாகா மற்றும் புரச்சிகர சோசலிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்து பேட்டியிடுகின்றன.
 
இதில், புதுச்சேரியில் மதிமுக சார்பில் போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வைகோ  வெளியிட்டுள்ளார். அதன் விவரம் இதோ:-
 
1.அரியாங்குப்பம் - சந்திரசேகரன்
 
2.திருநள்ளார் - அம்பலவாணன்
 
3.உருளையன் பேட்டை - மணிமாறன்
 
4.ராஜ்பவன் - ராஜேஷ்வரி
 
5.மங்கலம் - மதுரை முத்து (எ) ரெ. அய்யப்பன்
 
ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வர் உதயநிதி: பதவியேற்பு விழாவிற்கு வராத பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

"3 ஆண்டுகளில் 11 பேரை கொன்ற புலி" - கூண்டில் சிக்கியதால் மக்கள் நிம்மதி..!!

புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு.! யார் யாருக்கு எந்தெந்த துறை.?

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.! செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு.!!

தனது எக்ஸ் தளத்தில் துணை முதலமைச்சர் என மாற்றிய உதயநிதி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments