Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''தி கேரளா ஸ்டோரி'' படத்தை பிரதமர் மோடி ஆதரிப்பது வேதனை- சீமான்

Webdunia
சனி, 6 மே 2023 (16:09 IST)
பிரதமர் மோடி, தி கேரளா ஸ்டோரி படத்தைய ஆதரித்துள்ளார். இதற்கு சீமான் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் ஒரு மதத்துக்கு எதிரானது என தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் தமிழ்நாடு கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களை தவிர இந்தியா முழுவதிலும் எந்த மாநிலத்திலும் இந்த படத்திற்கு எதிர்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  பிரதமர் மோடி, தி கேரளா ஸ்டோரி படத்தைய ஆதரித்துள்ளார். இதற்கு சீமான்  விமர்சனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: பாஜக கருத்துகளைக் கொண்ட படங்கள் தேர்தலை முன்னிட்டு வெளிவரத் தொடங்கியுள்ளது, இது, இஸ்லாமியர்கள், கிரிஸ்தவர்களுக்கு எதிரான மன நிலையயை பாஜக உருவாக்குகிறது. 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்காக திப்பு என்ற படம் தயாராகி வருகிறது. மேலும், ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிரானன தி கேரளா ஸ்டோரி படத்தை பிரதமர் ஆதரிப்பது வேதனை என்று தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments