Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 12 January 2025
webdunia

இலவச ரேசன் திட்டம் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு: பிரதமர் மோடி

Advertiesment
இலவச ரேசன் திட்டம் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு: பிரதமர் மோடி
, ஞாயிறு, 27 மார்ச் 2022 (07:30 IST)
கடந்த சில மாதங்களாக இலவச ரேஷன் திட்டம் மத்திய அரசு அமல்படுத்தி வரும் நிலையில் தற்போது மேலும் 6 மாதங்களுக்கு இந்த திட்டம் நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார் 
 
கொரோனா பாதிப்பின் போது நாடு முழுவதும் ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு என பிரதமர் மோடி அறிவித்துள்ளார் 
 
நேற்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: 6 நாட்களில் ரூ.3.50 உயர்ந்ததால் அதிர்ச்சி