Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரும் அரசியல் குழப்பம்! – புதுச்சேரி வரும் பிரதமர் மோடி!

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (13:41 IST)
புதுச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி புதுச்சேரி செல்ல இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரஸின் இடம் 13 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் புதுச்சேரி ஆளுனராக இருந்த கிரண்பேடிக்கு பதிலாக தற்போது தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரி ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அரசியல் களேபரங்களுக்கு நடுவே பிரதமர் மோடி பிப்ரவரி 25ல் புதுச்சேரி வருகிறார். பாஜக சார்பில் நடைபெறும் கூட்டத்தில் அவர் பேச உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு.. ஒரு கிராம் ரூ.11,000ஐ தாண்டியது..!

டிஜிட்டல் அரெஸ்ட் செய்து பண மோசடி செய்த கும்பல்.. டெல்லி சென்று கைது செய்த தமிழக காவல்துறை..!

புல்டோசரால் மசூதியை இடித்து தள்ளிய முஸ்லீம்கள்.. என்ன காரணம்?

ரெளடியின் வாடகை அறையில் பாதி எரிந்த நிலையில் சடலம் மீட்பு; கொலையா? அதிர்ச்சி சம்பவம்..

அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 7 பேர் பலி; ஊழியர்கள் தப்பி ஓடியதாக புகார்!

அடுத்த கட்டுரையில்
Show comments