Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் வருகை ரத்தானாலும் காணொலியில் கல்லூரிகளை திறக்கும் பிரதமர்!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (13:55 IST)
பிரதமர் மோடி ஜனவரி 12ஆம் தேதி தமிழகம் வர இருந்த நிலையில் அவரது நிகழ்ச்சி கொரோனா பரவல் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது என்பது குறிபிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழகத்தில் ஜனவரி 12ஆம் தேதி 11 மருத்துவ கல்லூரிகளை காணொளிகள் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
சுமார் 4 ஆயிரம் கோடியில் கட்டப்பட்ட மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசுக்கு 2145 கோடி வழங்கி உள்ளது என்பதும் இந்த கல்லூரிகளை காணொளி மூலம் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
ஜனவரி 12ல் பிரதமரின் தமிழக வருகை ரத்து உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அதே தினத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை காணொளி மூலம் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் மிரட்டலையும் மீறி இந்திய பங்குச்சந்தை ஏற்றம்: முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை

தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்குப்பதிவு.. காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

ஆளுனரிடம் பட்டம் வாங்க மறுத்த மாணவி திமுக பிரமுகரின் மனைவி.. விளம்பர ஸ்டண்டா?

சென்னையில் போராடி வந்த தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கைது.. பெரும் பரபரப்பு..!

அதிமுகவில் இருந்து தங்கமணியும் விலகுகிறாரா? எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி

அடுத்த கட்டுரையில்
Show comments