கருணாநிதியை சந்திக்க வருகிறார் கேரள முதல்வர்

Webdunia
வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (08:25 IST)
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலமின்றி கடந்த 27ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றுடன் அவர் ஆறாவது நாளாக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்பட பல அரசியல் தலைவர்கள் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தனர். அதேபோல் ரஜினி, கமல், அஜித் ,விஜய் உள்பட திரையுலக பிரமுகர்களும், அண்டை மாநில அரசியல் தலைவர்களும் வருகை தந்தனர்
 
இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று சென்னை வருகை தரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து காவேரி மருத்துவமனையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று காலையில் உயர்ந்து பிற்பகலில் சரிந்த பங்குச்சந்தை.. இன்று காலையிலேயே சரிவு..!

சென்னையில் கன மழையை எதிர்த்து மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

டிட்வா புயல் நகராமல் அருகே ஒரே இடத்தில் மையம்; அடுத்த 12 மணி நேரத்தில் என்ன நடக்கும்?

இன்று சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கன மழை பெய்யும்.. வானிலை எச்சரிக்கை..!

சென்னையில் இரண்டாவது நாளாக கனமழை: பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments