Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ரூ.90ஐ தாண்டிய பெட்ரோல் விலை: முடிவே இல்லையா?

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (07:00 IST)
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏறிக் கொண்டே இருப்பதால் பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் 
 
இது குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் கேள்விகளை எழுப்பினார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சென்னையில் முதல் முறையாக பெட்ரோல் விலை ரூபாய் 90ஐ தாண்டியுள்ளது பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது
 
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்து உள்ளது என்பதும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 90.18 காசுகள் என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சென்னையில் டீசல் விலை 28 காசுகள் உயர்ந்து உள்ளது என்பதும் டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 83.13 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதே ரீதியில் சென்றால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூபாய் 100ஐ நெருங்கிவிடும் என்று அஞ்சப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments