Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்சம் தொட்ட பெட்ரோல் விலை

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (20:37 IST)
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டுள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. சென்னை, உள்ளிட்ட இந்தியாவில் முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100 ஐ தாண்டியுள்ளது. .

இன்றும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100 ஐ தாண்டியுள்ளது. இது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வன்கொடுமை, 15 படுகொலை.. தமிழ்நாட்டையே அலறவிட்ட சைக்கோ சங்கர்! - எப்படி செத்தான் தெரியுமா?

மகா கும்பமேளாவில் பாசிமணி விற்கும் இளம்பெண்.. செல்ஃபி எடுக்க குவிந்த கூட்டத்தால் பரிதாபம்..!

பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை, உங்களுக்கு மேடை நகைச்சுவையா? அண்ணாமலை ஆவேசம்..!

வயநாடு நிலச்சரிவில் காணாமல் போன 32 பேர்.. உயிரிழந்ததாக அறிவிப்பு..!

துருக்கி ஓட்டலில் பயங்கர தீ விபத்து.. 10 பேர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments