நீலகிரி மாவட்டம் உதகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.39க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
	
	
	 
	சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து உள்ளது என்பதும் இன்று 90.44 ரூபாய் என்ற விலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை விற்பனையாகி வருகிறது.  
	 
 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	
	சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து உள்ளது என்பதும் சென்னையில் இன்றைய டீசலின் விலை 83.52 ரூபாய் என விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
	 
	அதேபோல் நீலகிரி மாவட்டம் உதகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.39க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் ரூ.85.13க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே உதகையில் தான் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டுள்ளதால் மக்கள் திகைப்படைந்துள்ளனர்.