Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறைக்கப்பட்டது பெட்ரோல் விலை! – தமிழக அரசு அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி!

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (13:13 IST)
தமிழக பட்ஜெட் அறிவிப்பில் முதன்முறையாக பெட்ரோல் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் இன்று முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் நடைபெறுகிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் நடக்கும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும்.

தற்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அறிவித்து வருகிறார். இந்நிலையில் தற்போது மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டபடியே பெட்ரோல் விலை குறைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி பெட்ரோல் விலையில் ரூ.3 குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் விலை மீண்டும் ரூ.100க்கும் கீழ் குறைகிறது. இது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments