Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே மாதத்திற்குள் 15 முறை ஏற்றம்! – புதிய உச்சத்தை எட்டிய பெட்ரோல் விலை!

Webdunia
ஞாயிறு, 30 மே 2021 (11:11 IST)
மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர தொடங்கிய நிலையில் இன்றைய நிலவரப்படி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த மாதம் தேர்தல் சமயத்தில் ஒரே விலையில் விற்று வந்த பெட்ரோல், டீசல் விலை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு வேகமாக அதிகரிக்க தொடங்கியது.

இந்த மாதத்தில் மட்டும் தொடர்ந்து 15 முறை விலை ஏற்றம் அடைந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி பெட்ரோல் லிட்டர் 95.51 ரூபாய்க்கும், டீசல் 89.65 ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.08 ரூபாயும், டீசல் 3.90 ரூபாயும் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1 முதல் 5ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம்: மகாராஷ்டிரா முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

தங்கம் விலை உயர்ந்ததற்கு பிரதமர் மோடி தான் காரணம்.. சித்தராமையா

இம்ரான்கான் சகோதரிகள் மூவர் அதிரடி கைது.. என்ன காரணம்?

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் செல்லும் ராகுல் காந்தி.. என்ன காரணம்?

ஜனாதிபதிக்கு கெடு விதிக்கும் தீர்ப்பு.. அவசர சட்டம் கொண்டு வருகிறதா மத்திய அரசு?

அடுத்த கட்டுரையில்
Show comments