Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (06:51 IST)
சென்னை உள்பட இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம்
 
குறிப்பாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 15 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததாக செய்திகள் வெளியான போதிலும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இறங்காமல் இருந்தது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கடந்த 45 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருப்பது ஒரு பக்கம் பொதுமக்களுக்கு நிம்மதி அளித்தாலும் கச்சா எண்ணெய் விலை குறைவதற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. 
 
சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும், சென்னையில் இன்றைய டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகிறது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சமூக மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு! சென்னையில் 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள்!

அரசு ஊழியர்கள் புத்தகம் எழுத அனுமதி தேவையில்லை.. ஆனால்..? - தமிழக அரசு புதிய நிபந்தனை!

நேஷனல் ஹெரால்டு விவகாரம்: நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்..!

மக்களின் குறைகளை நிறைவேற்ற வக்கில்லாத திமுக அரசு, ஒரு Coma அரசு! ஈபிஎஸ் ஆவேசம்..!

உயிரினங்கள் வாழும் பிரம்மாண்ட கிரகம்! கண்டுபிடித்து உலகிற்கு சொன்ன இந்திய வம்சாவளி விஞ்ஞானி!

அடுத்த கட்டுரையில்
Show comments