சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வா?

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (07:15 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த நூறு நாட்களுக்கு மேல் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது ஏற்கனவே பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்று 109 வது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
ஆனால் அதே நேரத்தில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்று வரும் தேர்தல் முடிவடைந்தவுடன் பெட்ரோல் டீசல் விலை கணிசமாக உயரும் என்ற அச்சம் பொதுமக்கள் மனதில் உள்ளது
 
இந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் இன்று டீசல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 91.43 என விற்பனையாகி வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்க முடிவு..!

மசோதாக்களை முடக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்.. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி..!

அஸ்ஸாம் வாக்காளர் பட்டியலில் வெளிமாநில வாக்காளர்களை சேர்க்க சதி: காங்கிரஸ் புகார்

பங்குச்சந்தை 2வது நாளாக ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments