Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

Webdunia
திங்கள், 9 மே 2022 (07:50 IST)
கடந்த ஒரு மாதமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்ற நிலையை பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் சென்னையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
 
இதனை அடுத்து சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூபாய் 110,85 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100.94  எனவும் விற்பனையாகி வருகிறது 
 
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர் 
 
ஆனால் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்காமல் உள்ளது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டிரம்ப் மீண்டும் சர்ச்சை..!

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

போலி வேலைவாய்ப்பு மையம்.. வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட 85 பேர் மீட்பு.. 20 பேர் கைது..!

பிரதமர் மோடி இங்கிலாந்து, மாலத்தீவு பயணம்: வர்த்தகம், உறவுகள் மேம்பாட்டில் புதிய அத்தியாயம்!

அடுத்த கட்டுரையில்
Show comments