சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமா?

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (07:15 IST)
உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருவதால் பல நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த ஆறு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனையடுத்து இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24  எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த ஆண்டு முழுவதுமே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பு இல்லை என்றும் அடுத்த ஆண்டு பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments