Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா? சென்னை நிலவரம்!

petrol
, திங்கள், 26 செப்டம்பர் 2022 (07:58 IST)
சென்னையில் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது 
 
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய்  94.24 எனவும் விற்பனையாகி வருகிறது. 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தபோதிலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருப்பது பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
அண்டை நாடுகளான பாகிஸ்தான் வங்கதேசம் மற்றும் இலங்கையில் பெட்ரோல் விலை விண்ணை தொட்ட நிலையில் இந்தியாவில் மட்டுமே பெட்ரோல் விலை உயராமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

62.02 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!