Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

petrol
, வியாழன், 1 செப்டம்பர் 2022 (07:15 IST)
கடந்த 100 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவித மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
இதனையடுத்து இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 என விற்பனையாகி வருகிறது அதே போல் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது பொது மக்களுக்கு பெரும் நிம்மதியான தகவல் ஆகும் 
 
ஆனால் அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் மேலும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

60.78 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!