Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 80வது நாளில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமா?

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (07:44 IST)
சென்னையில் கடந்த 79 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராடஹ் நிலையில் இன்று 80வது நாளிலும் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
 
அண்டை நாடான வங்கதேசத்தில் 50% பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்ட நிலையில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை கடந்த மூன்று மாதங்களாக உயராமல் இருப்பது பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது 
 
ரஷ்யாவிலிருந்து சலுகை விலையில் ஏராளமான கச்சா எண்ணெய்யை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் வாங்கி குவித்துள்ளதால் தான் இந்தியாவில் இப்போது பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24  எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

ஸ்டாலின் கூட்டும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு..மம்தா பானர்ஜி புறக்கணிப்பு..!

சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்: மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு.!

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments