Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (07:53 IST)
சென்னையில் கடந்த 37 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்ற நிலையில் இன்றும் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 110.85 எனவும் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100.94  எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையாகி வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் வலியுறுத்தப்பட்டு வருகிறது என்பதும் ஆனால் மத்திய மாநில அரசுகள் இந்த கோரிக்கையை கண்டுகொள்ளாமல் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்பி மோக உயிரிழப்பு இந்தியாவில் தான் அதிகம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

செப்டம்பர் முதல் மகளிர் உதவித்தொகை ரூ.2100.. அரசின் அதிரடி அறிவிப்பு..!

போலீஸில் புகார் குடுத்தது போலி விஜய் ரசிகரா? - ஆதாரத்துடன் நிரூபித்த தவெகவினர்!?

திருமலை ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும்.. தேவஸ்தானம் அறிவிப்பு..!

இன்ஸ்டா வைரல் வீடியோ எதிரொலி: கூமாபட்டி மேம்பாட்டு பணிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments