இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமா?

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (07:20 IST)
கடந்த 50 நாட்களுக்கும் மேலாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
 
இதனையடுத்து இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து சட்டமன்ற தேர்தல் முடியும் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இருக்காது என்று கூறப்பட்டு வருகிறது.
 
தனால் இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு பெட்ரோல் டீசல் விலை உயராது என்பதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIR-க்கு எதிரான அனைத்துக்கட்சி கூட்டம்: தவெக புறக்கணிக்க முடிவா?

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments