Webdunia - Bharat's app for daily news and videos

Install App

37வது நாளாக விலையில் மாற்றமில்லா பெட்ரோல், டீசல்!

Webdunia
சனி, 11 டிசம்பர் 2021 (08:02 IST)
சென்னையில் கடந்த ஒரு மாதமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்ற நிலையில் இன்றும் மாற்றம் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
இதனை அடுத்து சென்னையில் 37வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்ததை அடுத்து பெட்ரோல் டீசல் விலை குறைந்து இருக்க வேண்டும் என்றும் ஆனால் குறையாதது அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிபிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாட்டின் புதிய ஜின்னா தான் மம்தா பானர்ஜி.. பாஜக கடும் விமர்சனம்..!

தமிழகத்தில் ஏப்ரல் 21 வரை மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

முதல் ஸ்கெட்ச்சு பொன்முடிக்கு.. ஆளுநரை சந்திக்கும் நயினார் நாகேந்திரன்!

ஆங்கில புத்தகங்களிலும் ஹிந்தி.. கடிதத்தில் ஹிந்தி.. என்னது இது? - சு.வெங்கடேசன் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments