Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!
, வெள்ளி, 10 டிசம்பர் 2021 (07:24 IST)
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
நீண்ட நாட்களாக ஒரே விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுவது ஒருபக்கம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவுக்கு ஏற்ப இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

38 நாடுகளுக்கு பரவிய ஒமிக்ரான் வைரஸ்: உலக சுகாதார மையம் கவலை!