ஒரு மாதமாக ஒரே விலையில் இருக்கும் பெட்ரோல், டீசல் விலை: பொதுமக்கள் அதிருப்தி!

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (07:07 IST)
சென்னையில் கடந்த ஒரு மாதமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் மற்றும் இறங்காமல் ஒரே நிலையில் இருப்பது பொதுமக்களை அதிருப்திக்குள்ளாக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 15 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து அதற்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் குறைய வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்த்தனர்
 
ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்காமல் அதே விலையில் விற்பனை செய்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments