Webdunia - Bharat's app for daily news and videos

Install App

237வது நாளில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (08:08 IST)
நாடு முழுவதும் கடந்த எட்டு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று 237 வது நாளாகவும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 என்றும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 என்று விற்பனையாகி வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது. 
 
கச்சா எண்ணெயின் விலைதொடர் வீழ்ச்சி காரணமாக மற்ற நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் குறைக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றனர். இருப்பினும் பெட்ரோல் டீசல் விலையை இப்போதைக்கு குறைக்க வாய்ப்பு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்..!

கட்சியை கைப்பற்றுவதை விட காப்பாற்றுவது முக்கியம்.. அத நீங்க சொல்லாதீங்க! – OPS vs EPS வார்த்தை மோதல்!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. தமிழக அரசு அறிவிப்பு..!

சவுக்கு சங்கர் சிறையில் திடீர் உண்ணாவிரதம்: வழக்கறிஞர் சொன்ன பரபரப்பு தகவல்..!

’அம்மா உணவகம்’ போல் ‘அண்ணா உணவகம்’.. சந்திரபாபு நாயுடு கையெழுத்திட்ட 5 கோப்புகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments