Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

Webdunia
ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (08:32 IST)
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 200 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் ஒரே விலையில் இருந்து வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்த நிலையில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 10 ரூபாய் வரை குறைந்திருக்க வேண்டும் என்றும் ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் குறைக்காமல் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 என்றும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவின் அண்டை மாநிலங்களை ஒப்பிடும் போது இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைவாக இருந்தாலும் கச்சா எண்ணெய் விலை சரிவுக்கு ஏற்ப பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் எழுப்பப்பட்டு வருகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லிக்கு வந்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

தமிழ்நாட்டுல இருக்கேன்! முடிஞ்சா இங்க வாங்க! சிவசேனா தொண்டர்களுக்கு சவால் விட்ட குணால் கம்ரா!

பஸ்சை கடத்திய கல்லூரி மாணவர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது; அன்புமணி கண்டனம்..!

கோவை வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் திடீர் உயிரிழப்பு.. உடன் வந்த நண்பர்கள் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments