Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (08:00 IST)
சென்னையில் கடந்த ஒரு மாதமாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்ற நிலையில் இன்றும் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள்  அறிவித்துள்ளன.
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என்பது பொதுமக்களுக்கு திருப்தியை அளித்து உள்ளது என்பதும் இன்னும் ஒரு சில மாதங்களுக்கு பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இருக்காது என்றும் கூறப்படுகிறது
 
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சலுகை விலையில் ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளதால் இப்போதைக்கு பெட்ரோல் விலை உயர்வதற்கு வாய்ப்புகள் இல்லை என எண்ணெய் நிறுவனங்களின் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments