Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று பெட்ரோல், டீசல் விலை அதிகரித்ததா? குறைந்ததா?

இன்று பெட்ரோல், டீசல் விலை அதிகரித்ததா? குறைந்ததா?
, வெள்ளி, 5 நவம்பர் 2021 (07:33 IST)
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வந்த நிலையில் நேற்று முன்தினம் மத்திய அரசு கலால் வரியை குறைத்ததன் காரணமாக பெட்ரோல் விலை நேற்று ஐந்து ரூபாய் குறைந்தது என்பதும் டீசல் விலை 1 ரூபாய் குறைந்தது என்பதையும் பார்த்தோம் 
 
இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன் காரணமாக இன்று சென்னையில் பெட்ரோல் விலை 101.40 ரூபாய் என்ற விலைக்கும் டீசல் விலை ரூபாய் 91.43 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று குறையாமல் இருப்பது பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

24.93 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!