Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு: சென்னையில் என்ன விலை?

Webdunia
ஞாயிறு, 4 ஜூலை 2021 (07:59 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரும் அவதிக்கு உள்ளார்கள் என்பதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்னையில் மீண்டும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்தது எடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 100.44 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. அதேபோல் சென்னையில் டீசல் விலை 19 காசுகள் அதிகரித்தது அடுத்து ரூபாய் 93.91 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது 
 
தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்து நகரங்களிலும் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 100 ரூபாயை தாண்டியுள்ள நிலையில் விரைவில் டீசலும் 100 ரூபாயை தொடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments