Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

13 வகையான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி - தமிழக அரசு

13 வகையான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி - தமிழக அரசு
, செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (18:59 IST)
ஊரடங்கு உத்தரவால் ஏழை எளிய மக்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் தகவல்வெளியானது.

இந்நிலையில், தற்போது, 12 வகையான தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதில்,  இரும்பு, சிமெண்ட், சுத்திகரிப்பு. சர்க்கரை, காகிதம், ரசாயனம், ஜவுளித்துறை, உரம், உருக்கு, கண்ணாடி, ஃபவுண்டரி உட்பட 12 துறைகளை சேர்ந்த தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா சிகிச்சைக்காக... எங்கள் திருமண மண்டபத்தை அரசுக்கு ஒப்படைக்கிறேன் - வைரமுத்து