Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரறிவாளன் பரோல் மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு!

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2020 (13:01 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு ஏற்கனவே ஒருவாரம் பரோல் வழங்கப்பட்டுள்ள நிலையில் அந்த பரோல் மூவரும் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் மேலும் ஒரு வாரம் பரோலை நீடித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்  
 
சிறையிலிருக்கும் பேரறிவாளனுக்கு சமீபத்தில் ஒரு வாரம் பரோல் வழங்கப்பட்டது. அந்த பரோல் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பேரறிவாளன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் பேரறிவாளனுக்கு வழங்கிய பரோல் மேலும் 90 நாட்கள் நீடிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது 
 
இதனையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சுப்ரீம் கோர்ட் இரண்டாவது முறையாக பேரறிவாளனுக்கு தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி ஒரு வாரம் பரோல் வழங்க தமிழக சிறைத் துறைக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் பேரறிவாளனுக்கு இனிமேல் பரோல் நீட்டிக்கப்படாது என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனைக்காக இரண்டாவது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்கு பதில் நாமே சாப்பிடலாம்: இறால் வளர்ப்பு நிபுணர்கள் கருத்து..!

கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறை..! பொறியியல் இடங்களில் 80% மாணவர் சேர்க்கை..!

இந்தியாவில் அணுகுண்டு வீசுங்கள்! அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் கடைசி வீடியோ!

TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.. முதன்மை தேர்வு தேதியும் அறிவிப்பு..!

மதுரையில் 2 அமைச்சர்கள் இருந்தும் மக்களுக்கு பயனும் இல்லை: செல்லூர் ராஜூ

அடுத்த கட்டுரையில்
Show comments