பாறாங்கல்லை கார் மீது போட்ட மக்கள் – ஏன் தெரியுமா ?

Webdunia
ஞாயிறு, 17 நவம்பர் 2019 (14:55 IST)
ஈரோடு மாவட்டத்தில் விபத்து ஏற்படுத்தி இருவரை படுகாயமடைய வைத்த வாடகை கார் ஓட்டுனரை உறவினர்கள் தாக்கியுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே நரிப்பள்ளம் என்ற பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இருவர் மீது வாடகைக் கார் ஒன்று மோதியதை அடுத்து இருவரும் பலத்த காயம் அடைந்தனர். தகவலறிந்து உடனடியாக வந்த 108 வாகனம் இருவரையும் ஏற்றுச்சென்று மருத்துவமனையில் அனுமதித்தது.

இதையடுத்து அந்த இடத்துக்கு வந்த அடிபட்டவர்களின் உறவினர்கள் கார் ஓட்டுனரை தாக்கினர். பின்னர் காரின் மேல் பாறாங்கல்லைப் போட்டு சேதப்படுத்தினர். அந்த இடத்துக்கு வந்த போலிஸார் டிரைவரை அவர்களிடம் இருந்து காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments