Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வயிற்றுப் புண் குணமாக சித்த மருத்துவம்

வயிற்றுப் புண் குணமாக சித்த மருத்துவம்
, புதன், 26 ஜனவரி 2022 (00:21 IST)
வயிற்றுப் புண் குணமாக சித்த மருத்துவம்
 
 
1. வயிற்று வலி, பித்தவெடிப்பு:
மருதம் இலை அரைத்து 1 கிராம் காலையில் சாப்பிட்டு வர தீரும்.
 
 
2. இரத்த பேதி, வயிற்றுகடுப்பு:
 
மாந்தளிர், மாதுளை இலை அரைத்து 1 கிராம் மோரில் குடிக்க தீரும்.
 
3. வயிற்று கோளாறு:
 
புதினா துவையல் நல்லது.
 
 
4. வயிற்றுப்புண் குணமாக:
அம்மான் பச்சரிசி இலை, துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து பகல் சாதத்துடன் 7 நாட்கள் சாப்பிட்டு வர குணமாகும்.
 
5. அல்சர் நோய் குணமாக:
 
குடல் வெந்து புண் ஏற்படுவதுதான் அல்சர் ஆகும்.  அல்சர் கண்டவர்கள் தினமும் ஒரு டம்ளர் திராட்சை பழச்சாறு குடித்து வர அல்சர் குணமாகும்.
 
6. இரத்த வாந்தி, வயிற்று வலி:
 
வெங்காயம் உப்பை தொட்டு தின்ன தீரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உறைபனியில் கனடாவில் இறந்த குஜராத்திகள்: வெளிநாடு செல்வதே தொழிலாக கொண்ட கிராமம்