சபாநாயகர் அப்பாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (15:24 IST)
அதிமுகவில் தற்போது உச்சகட்ட மோதல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் சபாநாயகர் அப்பாவு அவர்களுக்கு பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார் 
 
அந்த கடிதத்தில் அதிமுக சட்டமன்ற கட்சி நிர்வாகிகளை மாற்றி அமைக்க முன்வந்தால் அவற்றை நிராகரிக்க வேண்டும் என சபாநாயகர் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
 
மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் இருப்பதால் மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார் . அவரது இந்த கடிதத்தை அதிமுக தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிராக் பஸ்வான் துணை முதல்வர்? பிகார் அரசியலில் எழுச்சி

இலங்கையை ஒட்டிய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. கனமழைக்கான வாய்ப்பு?

பிஹாரில் மறு வாக்குப்பதிவு இல்லாத முதல் தேர்தல் .. ஆச்சர்யமான தகவல்

தங்கத்தின் விலையில் அதிரடி வீழ்ச்சி! - பவுனுக்கு இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

பீகார் தேர்தலில் நோட்டாவுக்கு மட்டும் இத்தனை லடசம் ஓட்டுக்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments